http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=194463
பெய்கின்ற மழையைநில் என்று சொன்னால் நிற்குமா ஆனால் நனையாமல் இருக்க முடியும் புறம் பேசும் மனிதர்களை நிறுத்த முயல்வது நடக்காத காரியம் ஆனால் நீ நீயாக இருக்க முடியும்
No comments:
Post a Comment